ஆதிச்சநல்லூர், கீழடி அகழாய்வுகள் காட்டும் தமிழரின் தொன்மை
ஆசிரியர்: கோ. உத்திராடம்
வகை: வரலாறு, கட்டுரை, ஆய்வு
பதிப்பகத்தார்: கௌரா பதிப்பகக் குழுமம்
மொழி: தமிழ்
ஆதிச்சநல்லூர், கீழடி அகழாய்வுகள் காட்டும் தமிழரின் தொன்மை, Aathichanallore Keezhadi Agalvaaivugal Kaattum Tamilarin Thonmai, கோ. உத்திராடம், K. Uthiradam Books, கௌரா பதிப்பகக் குழுமம், Gowra Pathippaga Kuzhumam, வரலாறு, கட்டுரை, ஆய்வு, Varalaru, Katturaigal, Aaivu, Purple Book House, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store
PRODUCT DESCRIPTION
ஆதிச்சநல்லூர், கீழடி அகழாய்வுகள் காட்டும் தமிழரின் தொன்மை தொடங்கிவைகைவளநாடன் வழுதிசூதனைவென்ற கதை ஈறாக 3கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.இதில் அகழாய்வு, கல்வெட்டு, நடுகல், ஓலைச்சுவடி, சுவரோவியம், திருக்கோயில், பதிப்பு, இலக்கியம், சித்தர், கதைப்பாடல் எனப் பல பிரிவுகளில் கட்டுரைகள் அமைந்துள்ளன. ஆதிச்சநல்லூர், கீழடி அகழாய்வுகள் காட்டும் தமிழரின் தொன்மை என்ற கட்டுரையினைச் சிந்தனையாளன் பொங்கல் மலர் -2017 இதழில் வெளியிட்ட வாழும் பெரியார், ஐயா வே.ஆனைமுத்து அவர்களுக்கும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப் பொறுப்பு அலுவலர் பேராசிரியர் க.இராமசாமி அவர்களுக்கும் நன்றி . ஓலைச்சுவடிகள் காட்டும் கலை, செய்தி சொல்லும் காசுகள் ஆகிய கட்டுரைகளை தி இந்து (தமிழ்) கலை ஞாயிறு இதழில் வெளிவர ஆவன செய்த கவிஞர் மு.முருகேஷ் அவர்களுக்கும் திருக்கோயில் தொடர்பான கட்டுரைகளை மாத இதழ்களில் வெளியிட்ட சிவசுந்தரி ஆசிரியர் சைவச்செம்மல் பூசை.ச.ஆட்சிலிங்கம், பாம்பன் சுவாமிகள் ஆசிரியர், ஆன்மீகச்சுடர், குகஸ்ரீ வீ. கலைசெல்வன் ஆகியோருக்கும் உளமார்ந்த நன்றி.RETURN & REFUND POLICY
You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.
If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.
SHIPPING INFO
▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.39
▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.
▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.
▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.
📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE
கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்