ஆயிரம் வருடப் புன்னகை Aayiram Varuda Punnagai
ஆசிரியர்: கோகுல் சேஷாத்ரி
வகை: பயணக்கட்டுரைகள், கட்டுரைகள், வரலாற்றுப் பயண அனுபவங்களை, வரலாறு
பதிப்பகத்தார்: பழனியப்பா பிரதர்ஸ்
மொழி: தமிழ்
ஆயிரம் வருடப் புன்னகை, Aayiram Varuda Punnagai, கோகுல் சேஷாத்ரி, Gokul Seshadri, பயணக்கட்டுரைகள், கட்டுரைகள், வரலாற்றுப் பயண அனுபவங்களை, வரலாறு, History, Travel Articles, Articles, Travelogue, Historical Travel Experience, பழனியப்பா பிரதர்ஸ், Palaniappa Brothers, பர்பில் புக் ஹவுஸ், Purple Book House, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store
PRODUCT DESCRIPTION
ஆயிரம் வருடப் புன்னகை எனது ஆறாவது புத்தகமான ‘ஆயிரம் வருடப் புன்னகை’ வெளியாகின்றது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இறையருளினால் வெளிவரும் இப்புத்தகம் எனது கோயில் சார்ந்த வரலாற்றுப் பயண அனுபவங்களை விறுவிறுப்பான நடையில் மெல்லிய நகைச்சுவையுடன் முன்வைக்கிறது. முழுவதுமாக மறு ஆக்கம் செய்து எழுதப்பட்டு நிறைய படங்கள் புதிய வரைபடங்களுடன் வெளிவரும் இக்கட்டுரைகள் வாசகர்களுக்கு சுவையான வாசிப்பு அனுபவத்தினை வழங்குமென எதிர்பார்க்கிறேன். எனது அனைத்து படைப்புக்களும் உருவாக உறுதுணையாய் நிற்கும் மனைவி மகன் நண்பர்கள் வாசகர்கள் பதிப்பாளர் என்று அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றி கூறி மகிழ்கிறேன் - ஆசிரியர்.RETURN & REFUND POLICY
You can cancel your orders any time before it shipped. We will refund the full amount to you. If the books received in damaged condition, you can return to us (damages should be update immediately while receiving the books). We send another set of books if any damages (damages should be update immediately while receiving the books) to you as per our store policy.
SHIPPING INFO
▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ. 39/-.
▪︎ புத்தகம் 1 - 3 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
▪︎ 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.
▪︎ இந்தியா/UK/EU Countries முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.
▪︎ UK/EU 10 – 15 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.