கங்கை கொண்ட சோழன் (பாகம் 4)
ஆசிரியர்: பாலகுமாரன்
வகை: நாவல், சரித்திர நாவல்
பதிப்பகத்தார்: விசா பப்ளிகேஷன்ஸ்
மொழி: தமிழ்
கங்கை கொண்ட சோழன் (பாகம் 4), Gangai Konda Cholan Part 4, பாலகுமாரன், Balakumaran, விசா பப்ளிகேஷன்ஸ், Visa Publications, Thirumagal Nilayam, திருமகள் நிலையம், நாவல், Novel, சரித்திர நாவல், Sarithira Novel, Purplebookhouse, Books, Tamil, Online Book Store, Book Shelf, Buy Tamil Books Online, Online Tamil Book Store
PRODUCT DESCRIPTION
கங்கை நீரை சோழ நாட்டில் உள்ள கோவில்களுக்கும் கொடுத்து அனுப்புகிறார்கள். ஸ்ரீ விஜயம் சோழ நட்டு வணிகர்களின் கைகளை கீறி இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து கட்டிவைத்து அனுப்புகிறார்கள். ராஜேந்திரர் இதானால் கோபமடைந்து ஸ்ரீ விஜயத்தின் மீது போர் தொடுக்க முடிவெடுக்கிறார். ராஜேந்திரர் வீரமாதேவி உடன் நாகைக்கு செல்கிறார் போர் கப்பல்களை வாங்க மற்றும் கைபற்ற முடிவெடுக்கிறார். இதனிடையே இடங்கை வலங்கை படை வீரர்களிடைம் பகை மேலும் வலுக்கிறது. இராஜேந்திரர் ராஜாதிராஜானை இளவரசு பட்டம் கட்டுகிறார் , அவனும் தனக்கு தனியாக சபையை உருவாக்குகிறான். கங்கே யாதவ் சோழ நாட்டிற்குள் புகுந்து இராஜேந்திறரை கொல்ல முயற்சித்து , அரையன் ராஜராஜனிடம் அகப்படுகிறான். அவனிடம் எல்லா பதில்களையும் பெற்றுவிட்டு அவனை கொன்று விடுகிறார். ராஜேந்திரர் அம்மங்காவை வேங்கி நாட்டிற்கு அனுப்புகிறார். அரையன் ராஜராஜனையும் அனுப்புகிறார். சோழர் படை ஸ்ரீ விஜயத்தை நோக்கி வீறு கொண்டு சென்றது . ஸ்ரீ விஜயத்தை கைபற்ற தான் முதலில் வலுவான கடற் படையை உருவாக்க வேண்டும் என முடிவெடுத்து, மீகாமன் மற்றும் மாலுமிகளை தேர்தேடுக்கிறார். ஒரு கொள்ளைக்கார கப்பலை கைப்பற்ற முயலும்போது, மாணிக்கவாசகன் என்ற பண்டியனாட்டனை சந்திக்கிறார். அவன் கடல் மற்றும் அதன் போக்கினை எடுத்து உரைக்கிறான்.RETURN & REFUND POLICY
You can cancel your orders any time before it shipped. We will refund the full amount to you. If the books received in damaged condition, you can return to us (damages should be update immediately while receiving the books). We send another set of books if any damages (damages should be update immediately while receiving the books) to you as per our store policy.
SHIPPING INFO
▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ. 39/-.
▪︎ புத்தகம் 1 - 3 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
▪︎ 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.
▪︎ இந்தியா/UK/EU Countries முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.
▪︎ UK/EU 10 – 15 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.