top of page
ஜல தீபம் (பகுதி I, II & II), Jala Theepam 3, சாண்டில்யன், Sandilyan, வானதி பதிப்பகம், Vanathi Pathippagam, நாவல், வரலாறு

ஜல தீபம் (பகுதி I, II & II) Jala Theepam 3Parts

SKU: PBH1622
₹770.00 Regular Price
₹746.90Sale Price

ஆசிரியர்: சாண்டில்யன்     

வகை: நாவல், வரலாறு, சரித்திர நாவல்கள்     

பதிப்பகத்தார்: வானதி பதிப்பகம்     

பக்கங்கள்: 1155     

மொழி: தமிழ்     

 

ஜல தீபம் (பகுதி I, II & II), Jala Theepam 3Parts, சாண்டில்யன், Sandilyan Books, நாவல், வரலாறு, சரித்திர நாவல்கள், Novel, Varalaru, Sarithira Novelgal, வானதி பதிப்பகம், Vanathi Pathippagam Books, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store

  • PRODUCT DESCRIPTION

    கனோஜி ஆங்கரே (1698–1729): இவர் தான் முக்கியம். நம்ம தலைமுறை அறியாத சரித்திர நாயகன். குறிப்பாக தமிழ் மக்கள் அறியாத தலை சிறந்த வீரன். சாண்டில்யன், கனோஜியின் சரித்திரத்தை படித்த பிறகு. கனோஜி பற்றி தமிழில் எழுத வேண்டும் என்ற ஆவல் பெரிதாய் இருந்தது. அவருடைய 10வருட முயற்சியில் உருவானது தான் இந்த ஜல தீபம். நான் மும்பையில் 3-4 வருடம் இருந்தது எனக்கு படிக்கும் போது மேலும் சுவாரசியத்தை தந்தது. நமக்கு(தமிழர்களுக்கு) ஏற்றார் போல் இருக்க வேண்டும் என்பத்ற்காகவோ என்னவோ இந்த கதையின் நாயகனை [இதயசந்திரன் - கற்பனை கதாபாத்திரம்] தமிழனாக வைத்திருந்தார். இந்த கதையின் மிக முக்கியமான கதாபாத்திரங்கள் [ கனோஜி தவிர] யாவும் கற்பனையே. ஆனால் சரித்திர நிகழ்வுகளுடன் அழகாக சேர்த்திருப்பார். நான் சுற்றிய பல சுற்றுலா தளங்கள் இதில் இடம் பெற்றிருக்கும். முக்கியமாக, ஜச்ஞீரா [Janjira fort], இதன் சிறப்பு கடல்கரையிலிருந்து சற்று உள்ளிருக்கும். கரையிலிருந்து பார்த்தால் இதன் நுழைவுவாயிலை காண முடியாது. [படிக்கும் போது, ரத்ன‌கிரிக்கு செல்லும் வாய்பை நான் ஒரு முறை தவறுவிட்டது தான் எனக்கு வருத்தம் தருகிறது] தானே, கல்யான்... மும்பை சுற்றியுள்ள இடங்கள் [நம்ப தாம்பரம் மாதிரி]. நான் அடிக்கடி அந்த இடங்களுக்கு செல்வதுண்டு. அந்த இடங்கள் இந்த கதையில் வரும்போது ஒரு பெருமிதம் வந்துதான் போகிறது. நான் படித்த சரித்திர கதைகளில் யாராவது ஒரு துறவி இருப்பார், முக்கிய கதாபாத்திரமாக. இங்கும் அப்படி பிரும்மேந்திர சுவாமிகள் இருக்கிறார். 3 நாயகிகள், வர்ணனைக்கு பஞ்சமில்லை. சாண்டில்யன் பாணி தனி பாணி தான் [கிட்டதட்ட வைரமுத்து மாதிரி - இது என்னுடைய கருத்து தவறாக இருப்பின் மன்னிக்கவும்]. மூவரும் நாயகனுடன் காதலில் மயங்குவது கொஞ்சம் அதிகமோ என்று தோனிய‌து. படிக்கும் போது, சுவாரசியமாக வரலாற்று நிகழ்வுகள் நம் கண்முன்னே கண்டிப்பாக வந்து போகும். -Prabhu R
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.

     

    If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.39

    ▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

     

    📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE

          கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்

No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.

Related Products

bottom of page