top of page
Kathaigal Sollum Nadappiyam | கதைகள் சொல்லும் நடப்பியம் Front Page

கதைகள் சொல்லும் நடப்பியம் Kathaigal Sollum Nadappiyam

Rating is 4.0 out of five stars based on 1 review
SKU: PBH1657
₹199.00 Regular Price
₹189.05Sale Price

ஆசிரியர்: ச.ப. விஜய்பிரதீப்    

வகை: சிறுகதைகள்    

பதிப்பகத்தார்: பர்பில் புக் ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ்   

பக்கங்கள்: 136    

மொழி: தமிழ்    

 

Kathaigal Sollum Nadappiyam | கதைகள் சொல்லும் நடப்பியம், ச.ப. விஜய்பிரதீப் , C. P. Vijaypradeep Books, சிறுகதைகள், Sirukathigal, பர்பில் பப்ளிஷிங் ஹவுஸ், பர்பில் புக் ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ், Purple Book House Publications, Purple Publishing House Books, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store

  • PRODUCT DESCRIPTION

    ஒரு சினிமா எடுப்பவனாலும், ஒரு எழுத்தாளனாலும் தான் பல கதைகளில் பல கதாப்பாத்திரங்களில் வாழ முடிகிறது, ஒரு சாமானியனால் கற்பனை மட்டுமே செய்ய முடிகிறது. ஆனால் ஒரு எழுத்தாளனால் அவனது எழுத்தால் அதை காட்சிப்படுத்தி பலருக்கும் அந்த அனுபவத்தை கொடுக்கவும் முடிகிறது. நான் வருங்காலத்தில் மருத்துவர் ஆனாலும், ஒரு எழுத்தாளனாகவே எனது வாழ்க்கை முழுமை பெரும் என்பதை ஆழமாக நம்புகிறேன். வாழ்க்கையில் நாம் அன்றாடம் சந்திக்கும் எதார்த்தமான மனிதர்களும் கதைகளும் தான் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. ஆகையால் தான் 'கதைகள் சொல்லும் நடப்பியம்' என்று தலைப்பு வைத்துள்ளோம். இந்த கதைகளில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் எங்கேயோ வேறு உலகத்தில் இருந்து வந்ததல்ல, நாம் அன்றாடம் சந்திக்கின்ற, கடந்துப்போகின்ற மனிதர்கள் தான் கதாப்பாத்திரங்களாக வருகின்றனர். இங்கு எந்த தனி மனிதனின் செயலோ அவன் ஒருவனால் முடிவு செய்யப்படுவதில்லை, அவனுடைய சூழ்நிலை, அவனை சுற்றி இருக்கும் மனிதர்கள், சமூகம் என பல காரணிகள் உள்ளன. அப்படி இந்த 13 கதைக் களத்திலும் அந்தந்த சூழ்நிலைகளில் அந்தந்த கதாப்பாத்திரங்களுமகதாப்பாத்திரங்கள் எப்படி நடந்துக் கொள்கின்றனர், அவர்கள் எடுக்கும் முடிவு எத்தகையது, அந்த முடிவின் விளைவு என்ன என்பதை தெரிந்துக் கொள்ள இந்த புத்தகத்தை வாசிக்கவும். பல வகையான கதாப்பாத்திரங்களும் கதைக்களங்களும் ஒரு சேர ஒரே புத்தகமாக பல அனுபவங்களுடன் வாசகர்களாகிய உங்களிடம் வந்து சேர்கிறது இந்த புத்தகம். வாசித்து மகிழுங்கள் 😊✨.
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.

     

    If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.39

    ▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

     

    📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE

          கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்

Reviews

Rated 4 out of 5 stars.
Based on 1 review
1 review
  • Saranya DJun 08
    Rated 4 out of 5 stars.
    Interesting and fast paced read

    இது ஒரு சுருக்கமான மற்றும் சுவாரஸ்யமான படைப்பு. 13 சிறுகதைகள் , 136 பக்கங்கள்.

    இந்த புத்தகம் நமது சமகால சமுதாயத்திற்கு தொடர்புடையதாக உள்ளது. ஒவ்வொரு கதையும் தனித்துவமாகவும் வேறுபட்டதாகவும் இருப்பதே இதன் சிறப்பு. சில கதைகளின் முடிவுகள் எதிர்பாராத திருப்பங்களோடு முடிவடைகின்றன; சில கதைகள் எதிர்பார்க்கப்பட்ட முடிவுகளோடு; சில கதைகள் சுவாரஸ்யமான முடிவுகளோடு முடிவடைகின்றன. இவை எல்லாமே இந்த புத்தகத்தை சுவாரஸ்யமாக்குகிறது.


    ஒவ்வொரு கதையிலும் எழுத்தாளரின் நுணுக்கமான பார்வை மற்றும் சிறப்பான கதை சொல்லும் த

    Was this helpful?
  • Related Products

    bottom of page