மதுரை கொண்ட ராஜகேசரி
ஆசிரியர்: சக்திஶ்ரீ, சி. வெற்றிவேல்
வகை: நாவல், வரலாறு, சரித்திர நாவல்கள்
பதிப்பகத்தார்: வானதி பதிப்பகம்
பக்கங்கள்: 576
மொழி: தமிழ்
மதுரை கொண்ட ராஜகேசரி, Madurai Konda Rajakesari, சக்திஶ்ரீ, சி. வெற்றிவேல், Sakthi Sree, C. Vetrivel Books, நாவல், வரலாறு, சரித்திர நாவல்கள், Novel, Varalaru, Sarithira Novelgal, வானதி பதிப்பகம், Vanathi Pathippagam Books, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store
PRODUCT DESCRIPTION
இந்த கதை மதுரை கொண்ட ராஜகேசரி என்ற பட்டம் பெற்ற சுந்தர சோழனின் கதையாகும் ஆனால் இந்த கதையில் ஆதித்த கரிகாலன் பார்த்திவேந்திரன் மற்றும் அரிஞ்சய சோழர் ஆகியோர் முக்கியமான பங்கு வகிப்பார்கள் இவர்கள் நான்கு நபர்களை வைத்து எழுதப்பட்ட ஒரு சிறந்த கதை தான் இது. முதல் பாகத்தை எழுதியவர் அண்ணன் சக்தி ஸ்ரீ
இது வரலாற்றுப் புனைவு நூல் தான் ஆனால் இந்த நூல் எழுதுவதற்கு இவர்கள் செய்த ஆய்வு கவனத்துக்குரியது எப்போதும் மற்றவர்கள் கூறும் ஆய்வைத் தவிர்த்து இவர்கள் புதிதாக முயற்சி செய்து இந்த கதையை எழுதி இருக்கிறார்கள். தக்கோலம் போருக்குப்பின் மீண்டும் ராஷ்டிரகூடர்களின் நடந்த கெடிலம் ஆற்றங்கரை போரில் சோழர்கள் தோல்வியடைகிறார்கள் இதனால் தொண்டை மண்டலம் முழுவதும் ராஷ்டிரக்கூடர்களுக்கு கீழ் செல்கிறது அதை எப்படி மீண்டும் சோழர்கள் கைப்பற்றுகிறார்கள் என்பதே இந்த கதை.
இந்த கதையின் சிறப்பம்சம் இதில் குறைந்தது 40திற்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் கல்வெட்டில் காணப்பட்டவை தான். மேலும் கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் கதையில் வரும் பெண் மோகம் பிடித்த பார்த்திவேந்திரனைவிட அண்ணன் காண்பித்து இருக்கும் பார்த்திவேந்திரன் மிகவும் சிறப்பானதாக உள்ளது. பார்த்திபேந்திரன் என்ற கதாபாத்திரத்திற்கு சரியான விளக்கம் வீரம் என்று அனைத்தும் இந்த கதையில் கொடுக்கப்பட்டுள்ளது அதேபோன்று மற்றவர்கள் காண்பிக்கவும் முரட்டுத்தனமான ஆதித்த கரிகாலனை விட இந்த கரிகாலன் கதாபாத்திரம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து இந்த கதையில் நிறைய முக்கியமான நபர்கள் கொலை செய்யப்படுவார்கள் கொலை செய்தவர்களை யாரென்று பார்த்திபன் கண்டுபிடிக்க முறை ஆர்வத்தை அதிபயங்கரமாக தூண்டுகிறது வரலாற்று கதையில் துப்புரவு கதையும் கலந்த கலவை இது. அதனால் பொறுமையாக இந்த கதையை படித்தால் தான் இதனுடைய முழு அனுபவம் உங்களுக்கு கிடைக்கும். இந்த கதையின் இரண்டாம் பாகத்தில் சோழன் தலைக் கொண்ட வீரபாண்டியன் பற்றி அண்ணன் வெற்றிவேல் அவர்கள் எழுதுகிறார் அது இந்த ஆண்டு வெளியாகும் என்று நினைக்கிறேன்.
-சேரன்செங்குட்டுவன்
RETURN & REFUND POLICY
You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.
If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.
SHIPPING INFO
▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.39
▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.
▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.
▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.
📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE
கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்