top of page
ரத்தக்கறை, Rathakarai, ச.ப. விஜய்பிரதீப், C.P Vijaypradeep Books, சிறுகதைகள், க்ரைம் திரில்லர், Sirukathaigal, Crime Thriller

ரத்தக்கறை Rathakarai

Rating is 4.8 out of five stars based on 4 reviews
SKU: PBH1734
₹249.00 Regular Price
₹236.55Sale Price

ஆசிரியர்: ச.ப. விஜய்பிரதீப்

வகை: சிறுகதைகள், க்ரைம் திரில்லர்

பதிப்பகத்தார்: பர்பில் புக் ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ்

பக்கங்கள்: 177

மொழி: தமிழ்

 

ரத்தக்கறை Rathakarai, ச.ப. விஜய்பிரதீப், C.P Vijaypradeep Books, சிறுகதைகள், க்ரைம் திரில்லர், Sirukathaigal, Crime Thriller, பர்பில் புக் ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ், Purple Book House Publications books, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store

  • PRODUCT DESCRIPTION

    சில கதையும் கதாப்பாத்திரமும் இவர்களை போல் வாழ வேண்டும் என்று நம்மை ஊக்குவிக்கும், சில கதைகளும் கதாப்பாத்திரமும் எப்படியெல்லாம் வாழக் கூடாது, எப்படியெல்லாம் முடிவெடுத்து விடக்கூடாது என்று எடுத்துச் சொல்லும். இந்தக் கதையில் இரண்டு ரகமான கதாபாத்திரங்களும் இடம் பெற்றுள்ளன. கதாப்பாத்திரங்கள் இயல்பாகவும் வித்தியாசமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிறைய நல்ல விடயங்களையும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். முக்கியமாக, ஒரு தவறான முடிவை எடுத்தால் வாழ்க்கை எப்படி மாறும் என்பதையும் தெரிந்துக் கொள்ளலாம். சில நேரங்களில் அதிகாரத்திற்காகவும், ஆசைக்காகவும், அன்புக்காகவும், நட்புக்காவும் தவறான முடிவுகளை எடுத்து விடுகிறார்கள்‌. ஆனால், அந்த முடிவு ஏற்படுத்தும் தாக்கத்தை அவர்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. அப்படி தான் இந்த கதையிலும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அவசர அவசரமாக முடிவொன்று எடுக்கப்படுகிறது, அது அந்தக் கதாபாத்திரத்தின் வாழ்க்கையையும் அவரை சார்ந்தவர்கள் வாழ்க்கையையும் சாராதவர் வாழ்க்கையையும் எப்படிப் புரட்டிப் போடுகிறது என்று எழுதியுள்ளேன்
  • RETURN & REFUND POLICY

    You can cancel your orders any time before your order shipped. We will refund the full amount to you.

     

    If the books received in damaged condition, you can return the damage book to us (damages should be update immediately while receiving the books). Once we received the return books, we will send another set of books for any damage books to you as per our store policy.

  • SHIPPING INFO

    ▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ.39

    ▪︎ இந்தியா/UK/US/CANADA/EU/SL/SG/MLY முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.

    ▪︎ புத்தகம் 1 - 2 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

    ▪︎ இந்தியா முழுவதும் 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

    ▪︎ UK/US/CANADA/EU/SL/SG/MLY/AUS/UAE/JAPAN 7 – 30 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.

     

    📚 பர்பில் புக் ஹவுஸ் | PURPLE BOOK HOUSE

          கோயம்புத்தூர் | ஐக்கிய இராச்சியம்

Reviews

Rated 4.8 out of 5 stars.
Based on 4 reviews
4 reviews
  • Janani Dec 05
    Rated 5 out of 5 stars.
    Verified
    Order no 11674 (9023)

    ஒரு பெண் அரசியல் வாழ்க்கைல ரொம்ப தீவிரமா இருந்தா எப்படி இருக்கும்னு ரொம்ப அழகா காட்டிருக்காங்க.

    அதே போல இதுல வர பெரும்பாலான ஆண்கள் பேரழகா இருக்காங்க. அவங்களோட நடத்தையும் தன்னோட துணைய நடந்துற விதமும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

    எதிர்பாராத நேரத்துல எதிர்பாராத மனிதர்கள் நம்ம வாழ்க்கைல ரொம்ப பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவாங்கனு அழகாக சொல்லிருக்காங்க!

    இந்த புத்தகத்தை பத்தி முக்கியமான ஒரு விஷயம் சொல்லணும் இந்த புத்தகத்துல வர எழுத்து நடை ரொம்ப வித்தியாசமா இருக்கு. எல்லாருக்கும் புரியுர மாதிரியும் இருக்கு

    Was this helpful?
  • Manoharan CNov 20
    Rated 5 out of 5 stars.
    Verified
    Action| Thriller| Politics|Love ❤️

    https://www.instagram.com/reel/DCk7YENPPp7/?igsh=MXJ4dXgxbGs4Nmw2Ng==



    ரத்தக் கறை

    வாசகர் உரை


    புத்தக முன்பதிவு எண் 11649 (8324)


    Book Review Competition by PurpleBookHouse Publication


    ரத்தக் கறை நாவல் பெயருக்கு ஏற்றார் போல் அடிதடி, வெட்டுக் குத்து, இரத்தம், கொலை, அரசியல் என இருந்தாலும் என்னை மிகவும் கவர்ந்தது

    Was this helpful?
  • Vettri selvi . RNov 17
    Rated 4 out of 5 stars.
    Verified
    A suspense filled and fast read

    Order no: 11662 (9203) Review Competition.

    "ரத்தக்கறை", பெயருக்கு ஏற்றார் போல், கையில் படிந்த ரத்தக்கறை, எப்படி சிலரின் வாழ்வையே மாற்றுகிறது என்பதுதான் கதை.

    அரசியல் தான் கதையின் மையம். அரசியல் பூக்கும் இளம்மனதில் அதன் தாக்கம் எவ்வாறு இருக்கும், எப்படி வழி நடத்தும் என்று பல எதார்த்த கருத்துகளைக் கொண்டுள்ளது. அனன்யாவின் அரசியல் வாழ்க்கை, அவளை மிக தைரியமான பெண்ணாக உருவெடுக்க வைக்கிறது. எதையும் துணிந்து செய்யும் இவளின் அரசியல் வெறி, அவள் உயிரையே பணயம் வைக்கிறது.


    யாருடைய கையில், யாரின் ரத்தக்கறை?

    Was this helpful?
  • ManickamNov 13
    Rated 5 out of 5 stars.
    Good!

    Keep up your work. Waiting for your next novel or story!

    Was this helpful?
  • Related Products

    bottom of page