சங்கதாரா Sangathaara
ஆசிரியர்: காலச்சக்கரம் நரசிம்மா
வகை: நாவல்
பதிப்பகத்தார்: வானதி பதிப்பகம்
மொழி: தமிழ்
சங்கதாரா, Sangathaara, காலச்சக்கரம் நரசிம்மா, Kalachakram Narasimha, நாவல், Novel, வானதி பதிப்பகம், Vanathi Pathippagam, பர்பில் புக் ஹவுஸ், Purple Book House, Buy Tamil Books Online, Books, Tamil Books, Online Tamil Book Store
PRODUCT DESCRIPTION
இரண்டாம் பதிப்பின் முன்னுரை முகில் மறைத்த மதியென, சோபை இழந்து, அந்தகாரம் பரவியிருந்த அவ்வழகிய நேரிழையாளின் முகம், மதயானை யைப் போன்று அந்த நந்தவனத்தில் பிரவேசித்த அக்கட்டழகு யுவனைக் கண்ட நொடிப்பொழுதில், கிரகணம் விட்டொழித்த பூரண சந்திரனைப் போன்று பிரகாசித்தது. அப்போதுதான் அலர்ந்த செங்கமலத்தையொத்த அந்தப் பேரழகியைக் கண்ட மாத்திரத்தில், சாயங்கால செந்நிற வானத்தில் கருத்த மேகங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பது போல, வீரத்தழும்புகளால் கருத் திருந்த தன் சிவந்த மேனி துடிதுடிக்க, அவளை நோக்கி நடந் தான். மது உண்ண வந்த வண்டை, தென்றல் தாலாட்டும் மலர் அசைந்தாடி வரவேற்பது போல், அந்த நங்கை, செவ்விள நீர் போன்ற தனது கொங்கைகள் படபடக்க, அவனை நோக்கி தலையசைத்து வரவேற்றாள். மலைப்பாம்பை போன்ற தனது கரங்களால் அந்த புள்ளிமானை வளைத்து பிடித்த அவ்வீரன், போர்க்களத்தில் தொடர்ந்து சிம்மநாதம் செய்துவந்த காரணத் தால், தடித்திருந்த தனது உதடுகளால், அவளது இதழ்களை சிறைபிடிக்க, அதனால் சொக்கிப் போன அந்த நங்கை நீலோத்பல புஷ்பங்களைப் போன்ற தனது நேத்திரங்களை மூடினாள். அங்கே, ரதி-மன்மத கேளிக்கை அரங்கேற, அதைக் கண்டு, அங்கிருந்த தாமரையோடையில் நீந்திக்கொண்டிருந்த வெண்ணிற அம்ஸ பட்சிகள், தத்தம் பேடைகளை ஏக்கத்தோடு பார்க்க, அதனால் வெட்கி தலைகுனிந்த அப்பேடைகள் தம் தலைகளை இறக்கைகளில் புதைத்துக் கொண்டன.RETURN & REFUND POLICY
You can cancel your orders any time before it shipped. We will refund the full amount to you. If the books received in damaged condition, you can return to us (damages should be update immediately while receiving the books). We send another set of books if any damages (damages should be update immediately while receiving the books) to you as per our store policy.
SHIPPING INFO
▪︎ இந்தியா முழுவதும் தபால் செலவு ரூ. 39/-.
▪︎ புத்தகம் 1 - 3 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
▪︎ 3-7 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.
▪︎ இந்தியா/UK/EU Countries முழுவதும் புத்தகங்களை அனுப்பலாம்.
▪︎ UK/EU 10 – 15 வணிக நாளில் புத்தகம் உங்களை வந்து அடையும்.